அந்த அதீமேதாவி யாரு ? DMK-வா ? ADMK – வா ? எவன் இப்படி செஞ்சான்…. கடுப்பான சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் உதயசூரியன் சின்னம் வேண்டி கிடக்கு. தம்பி உதயநிதி கேக்குறாரு உங்க அப்பன் வீட்டுக்கு காசா?ன்னு…. இதுல நான் கேட்கிறேன், இது உங்க அப்பன் வீட்டு காசா…
Read more