மீத்தேன், நிலக்கரி திட்டம் வரக்கூடாது: அண்ணாமலை…!
டெல்டாவில் காவேரி, மீத்தேன் திட்டங்கள் வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தஞ்சை திருவையாறு தொகுதிக்குட்பட்ட நடுகாவேரியில் பாதயாத்திரை தொடங்கி அண்ணாமலை பேட்டி அளித்தார். அரசியல் காரணங்களுக்காக காவேரியில் தமிழகம் நிறைய…
Read more