தலையில் குட்டு விட்ட சுப்ரீம் கோர்ட்… ஆளுநர் R.N ரவிக்கு இது தேவையா ? கே.எஸ் அழகிரி தாக்கு…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இன்றைக்கு ஒரு முக்கியமான செய்தி வெளி வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிற ஆளுநர்களுடைய தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. ஆர்.என் ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்குத் தேவையில்லை என்பது…
Read more