கொசு ஜாஸ்தியா இருக்கு…! தமிழகம் Fullஆ மோசமா இருக்கு… DMK அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்…!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர்கள் எல்லாம் அவர்கள் மீது எப்போது ரெய்டு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால், இன்று அரசாங்கத்தினுடைய வேலைகளை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. தாங்கள் துறைகளிலே முழுமையான கவனத்தை…
Read more