பெரியார் இறந்த நாள் DMKவுக்கு சந்தோசமா ? இப்படிலாம் செய்யாதீங்க… அட்வைஸ் செஞ்ச ஜெயக்குமார்…!!
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது, கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…
Read more