சினிமா பாணியில் நடந்த கார் சேஸிங்… 11 கிலோ மீட்டர் விரட்டி பிடித்த காவல்துறையினர்… இளைஞர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அருகே முழுந்த் பகுதியில் கடந்த மே 5ஆம் தேதி இரவு காவல்துறையினர் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதி வழியாக  வந்த ஒரு கார் வேகமாக வந்து ஒரு இரும்பு கம்பத்தின் மீது…

Read more

பிள்ளைகளுடன் இருந்த தந்தை…! வீட்டிற்குள் “அந்த” காட்சியை கண்டு பதறிய போலீஸ்… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தின் மல்காபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் சுபாஷ் தனது இரண்டு குழந்தைகள் ரித்விக் (13) மற்றும் ஆராத்யா (9) ஆகியோரை கொன்றுவிட்டு அவரும்…

Read more

அம்மாடியோ…! காதுக்குள் நுழைந்த பாம்பு…. வலியில் துடித்த பெண்…. பதற வைக்கும் வீடியோ…!!

ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு நுழைந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வீடியோ எப்போது எங்கு பதிவுசெய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், அந்தக் காணொளி பலரை வாயடைக்க வைத்துள்ளது. “@therealtarzann” என்ற இன்ஸ்டாகிராம்…

Read more

“இனி அரசு கட்டிடங்களில் மாட்டுச் சாணம் கலந்த இயற்கை பெயிண்ட்”… ஆதித்யநாத் அறிவிப்பை விமர்சித்த அகிலேஷ் யாதவ்…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாட்டு துறை செயல்பாடு குறித்த ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பசு பாதுகாப்பு மையங்கள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள…

Read more

பெரும் சோகம்….! 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த பாலக்கோண்ட்ராயுடு காலமானார்…. அரசியல் கட்சியினர் இரங்கல்….!!

ஆந்திராவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலக்கோண்ட்ராயுடு உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு 78 வயது ஆகிறது. பாலக்கோண்ட்ராயுடு கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகவும் 1983 ஆம் ஆண்டு சுயேட்சையாகவும் ராயசோட்டி தொகுதியின் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.…

Read more

நாளை நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை பயிற்சிகள்…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மே 7-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 244 மாவட்டங்களில் ஒரே நேரத்தில்…

Read more

“வீடியோ கால்…” செவிலியர் அறுவை சிகிச்சை செய்ததால் இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த தாய்…. பகீர் சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள விஜயலட்சுமி மருத்துவமனையில் நடந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெறாத செவிலியர்கள், ஒரு மருத்துவரின் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழிகாட்டுதலின் கீழ் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததில், குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தனர்.…

Read more

“ஆபாச பேச்சு”… இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… வெளுத்தெடுத்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், ஒரு இளம்பெணை துஷ்பிரயோகம் செய்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் நேர்ந்த இடத்தில் இருந்த போக்குவரத்து போலீசாரால் அந்த நபர் பிடிக்கப்பட்டார். அந்த பெண் தன்னைக்…

Read more

“கழிப்பறை வெடித்து தீக்காயமடைந்த வாலிபர்….” ஐஐடி நிபுணர்கள் விசாரணைக்கு அழைப்பு…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்….!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் செக்டார் 36 பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறை வெடித்து சிதறியதால் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் சுமார் 35 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்…

Read more

“ரூ.1500 கோடி மோசடி”… ED அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிய EX.காங். எம்எல்ஏ… மடக்கி பிடித்து கைது செய்த சம்பவம்…. வைரலாகும் வீடியோ…!!!

தீனதயாள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,500 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்ம் சிங் சோக்கரை அமலாக்கத்துறை (ED) கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியில் அவரது தனியார் நிறுவனம் “சாய் ஆயினா ஃபார்ம்ஸ் பிவிடி…

Read more

“எலான் மஸ்கை ஓவர் டேக் செய்த இந்திய விவசாயி”… மஸ்கின் சொத்து மதிப்பை விட விவசாயின் வங்கிக் கணக்கில் அதிக பணம்… அட என்னப்பா சொல்றீங்க..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரேஸ் பகுதியில் விவசாயியான அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கில் 36 இலக்கத்தில் பணத்தின் இருப்பு காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவருடைய வங்கி கணக்கில் ரூ..1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்ற தொகை இருந்துள்ளது.பின்னர் இது…

Read more

“வீட்டு உரிமையாளரின் மனைவி, மகளை ஆபாச வீடியோ எடுத்த வேலைக்காரன்”… பல நாட்களாக மிரட்டி தாயையும், மகளையும் மாறி மாறி… பரபரப்பு சம்பவம்…!!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் சரோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருக்கிறார். இந்த வீட்டின் உரிமையாளருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர்களின் மகள் பள்ளியில் படித்து வருகிறார்.…

Read more

அடக்கடவுளே…! இப்படியா சாவு வரணும்… திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் மயங்கி விழுந்து மரணம்… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதாயூன் மாவட்டத்தில் நூர்பூர் பினானு‌ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தீக்ஷா என்ற 22 வயது இளம்பெண்ணுக்கு மொரதாபாத் பகுதியைச் சேர்ந்த சவுரப் என்ற இளைஞருடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்…

Read more

“பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து துப்பாக்கி சூடு”… உரிமையாளர் கொடூர கொலை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் சஞ்சீவ் குமார் ஷா அல்லது குட்டு சஹா, முகமூடி அணிந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “இது 3-வது மரணம்”… தெரு நாய் கடிக்கு தடுப்பூசி போட்டும் ரேபிஸ் தொற்றால் 7 வயது சிறுமி பலி… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தெரு நாய் கடியால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஒரு சிறுமி உயிரிழந்துள்ளது பெரும்…

Read more

“செல்போனில் ஸ்பீக்கர் போட்டு பேசாத மனைவி”… கோபத்தில் அடித்தே கொன்ற கணவன்… ஒரு சின்ன பிரச்சனைக்காக இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!

பெங்களூரு பசவேஸ்வர் நகர் பகுதியில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் உரையாடுவதற்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை (வயது 43) அவரது கணவர் லோகேஷ் குமார்…

Read more

“காஷ்மீரின் பனிப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்ட பாஜக தலைவர்… காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பனி மூடிய மலைப்பரப்பில் ராணுவத்தினருடன் எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவால் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ரவீந்தர் ரெய்னா தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம்…

Read more

“உடம்பில் ஒட்டு துணிகூட போடல”… தெருவில் நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்… ரொம்ப துணிச்சல் தான்… வைரலாகும் வீடியோ..!!!

கர்நாடகாவில் உள்ள பரபரப்பான பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லே அவுட் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் அசால்டாக தெருவில் நிர்வாணமாக நடந்து செல்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன்…

Read more

“சீமா ஹைதர் மீது கொலை முயற்சி தாக்குதல்”..? உண்மை என்ன… போலீஸ் பரபரப்பு விளக்கம்..!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமா ஹைதரை குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்பட்ட தகவல், பல…

Read more

“மேட்சின் கடைசி ஓவர்”… கோபத்தில் பேட்டால் தலையில் ஒரே போடு… துடிதுடித்து பலியான கிரிக்கெட் வீரர்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரசோல்பூர் கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கடைசி ஓவரின் தந்தை வீசும் போது திடீரென அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. அதாவது நண்பர்களாக இருக்கும் சக்தி என்ற…

Read more

“200 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்த மாணவர்….” கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்…. அதுக்கு அவங்க சொன்ன காரணம் என்னன்னு தெரியுமா…??

கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானதில் அபிஷேக் 600 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண்கள் எடுத்து அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்தார். பிள்ளைகள் தோல்வி அடைந்தால் பெற்றோர் திட்டுவார்கள் அல்லது…

Read more

“என்கூட பேச மாட்டியா….?” 12-ஆம் வகுப்பு மாணவியை… சக மாணவரின் கொடூர செயல்…. பகீர் சம்பவம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உமர்பன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கடந்த மே 3-ஆம் தேதி 17 வயதுடைய சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால்”…? யாருக்கு பாதிப்பு அதிகம்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில், பொருளாதார ரீதியாக இவை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து, பன்னாட்டு கடன் மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் (Moody’s) தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.…

Read more

“எனக்கு பெண் மட்டும் போதும்”… வரதட்சணை வேண்டாம்… மண மேடையில் ரூ.35 லட்சத்தை திருப்பி கொடுத்த மணமகன்… நெகிழ்ச்சி சம்பவம்.!!!

ஹரியானா மாநிலத்தில் 1 ரூபாய் கூட வரதட்சணை பெறாமல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஹரியானாவை சேர்ந்த விகாஸ்ராணா என்ற இளைஞர், தனது திருமணத்தின்போது மணமகளின் பெற்றோர் வழங்கிய ரூபாய் 31 லட்சம்…

Read more

மரணத்திலும் 6 உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையோடு நடத்தப்பட்ட இறுதி சடங்கு… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் வர்தன பேட்டையை சேர்ந்தவர் ரமணா (25). இந்நிலையில் சமீபத்தில் நடந்த டிராக்டர் விபத்து ஒன்றில் ரமணா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே 3ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரமணா மூளைச்சாவு…

Read more

BREAKING: நாடு முழுவதும் பாதுகாப்பு ஒத்திகை…. மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு…. மத்திய அரசு அதிரடி….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை,…

Read more

“கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகுது”… ஆனால் குழந்தை இல்ல… தினசரி மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி.. !!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜாகித்யால் மாவட்டத்தில் உள்ள கொடிமியாலா மண்டல பகுதியை ச் சேர்ந்தவர் அவதுர்த்தி மகேந்தர் இவருக்கும், கரீம் நகர் மாவட்டம் மல்லபூரை சேர்ந்த மம்தா (35) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால்…

Read more

BREAKING: பிரதமர் மோடி அவசர ஆலோசனை…. வெளியான முக்கிய தகவல்….!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி- வாகா எல்லை,…

Read more

எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானியர்… சுற்றி வளைத்த ராணுவ வீரர்கள்…. தீவிர விசாரணை…!!

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில், மே 3-ஆம் தேதி இரவு பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறி, அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (BSF) கைது செய்துள்ளனர். முகமது அஜ்மலின் மகனும், குஜ்ரன்வாலா மாவட்டத்தைச்…

Read more

தேர்வு எழுதி விட்டு வரும் வழியில் நடந்த விபத்து.. அக்கா-தங்கை பரிதாப பலி… இறப்பிற்கு கூட வர முடியாத நிலையில் சிக்கிய தந்தை…. கொடூர சம்பவம்..!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் பெம்பி மண்டலம் லோதர்யா தாண்டா பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரெட்டி நாயக்- சுகுணா. இவர்களுக்கு அஸ்வினி (19), மஞ்சுளா (17) என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினரின் மகள்கள் இருவரும் ஹைதராபாத்தில் நடைபெறும்…

Read more

“ஐயோ… பார்க்கவே கஷ்டமா இருக்கு…” கொத்து கொத்தாக இறந்து கிடந்த குரங்குகள்…. வெளிநாட்டவரின் செயலா…? போலீஸ் விசாரணை…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்தன் பகுதியின் கோவிந்த் குண்ட் அருகே, இன்று (மே 5) சுமார் 20 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரமாக குரங்குகள் இறந்து கிடக்கும் காட்சியை காட்டும் வீடியோ…

Read more

இன்வெர்ட்டர் பேட்டரியில் வெடிப்பு…! பிரபல கோவிலில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பக்தர்கள்…. பதைபதைக்கும் வீடியோ…!!

உஜ்ஜைனியின் புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலின் வசதி மைய நுழைவாயில் எண் 1 அருகே அமைந்துள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையின்படி,…

Read more

மீண்டும் பாகிஸ்தான் அட்டூழியம்..! இந்தியாவை குறி வைத்து சைபர் தாக்குதல்….. X தளத்தின் பதிவால் பரபரப்பு…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா–பாகிஸ்தான் உறவுகளில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குழு இந்தியாவின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியுள்ளது. “Pakistan Cyber Army” எனும் குழு X தளத்தில் வெளியிட்ட தகவலில், இந்திய…

Read more

“விடாமல் ஹாரன் அடித்த கார்க்காரர்”…கண்டித்ததால் போலீஸ்காரர் மீது பாய்ச்சல்.. நடு ரோட்டில் கடும் மோதல்… அதிர்ச்சி வீடியோ.!!!

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் தார் எஸ்யூவி ஓட்டுநர் ஒருவர், சிறிய தகராறில் பாதுகாப்பு காவலர் மீது காரை மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இரவு, ராஜீவ் குமார் எனும் பாதுகாப்பு காவலர் வேலை…

Read more

“பஹல்காம் தாக்குதல்….” இந்தியாவுடன் கைகோர்க்கும் ரஷ்ய அதிபர்…. பதற்றத்தில் பாகிஸ்தான்…!!

பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர்…

Read more

உங்களுக்கு தெரியுமா…? திருமணமாகாத மற்றும் மனைவியை இழந்த ஆண்களுக்கு ரூ.5,000 வரை பென்ஷன்…. விண்ணப்பிப்பது எப்படி…?

மத்திய அரசு ஒரு புதிய சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது. பெண்களுக்கான ஏராளமான சிறப்பு திட்டங்களைப் போலவே, தற்போது ஆண்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருமணமாகாத (Unmarried Men) மற்றும் மனைவியை…

Read more

திடீரென வீசிய சூறைக்காற்று… மரம் முறிந்து விழுந்து இருவர் பலி… பெரும் சோகம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பரத்பூர் மாவட்டம் குஞ்சோரா கிராமத்தில் சனிக்கிழமை மாலை திடிரென இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது மரம் முறிந்து விழுந்து பிருந்தாவன் லோகி(50), பால்ராஜ் மோதி(35) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர்…

Read more

“2 வருஷமா மாணவிகளின் குளியல் அறையில் கேமரா”… மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை காதலனுக்கு அனுப்பிய மாணவி… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள IIITDM கல்லூரியில் இடம்பெற்ற மோசமான நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கல்லூரியில் B.Tech (CSC) இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி விடுதியில் உள்ள…

Read more

“திருமணமாகி ஒரு வருஷம் தான் ஆகுது”… ஆனா 6 வருஷமா கள்ள உறவில் இருந்த மனைவி… கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய கொடூரம்..!!

உத்தரப்பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜுக்லிகலா கிராமத்தில், 25 வயதான ஹரேந்திரா வர்மா என்பவர், தனது மைத்துனரின் திருமணத்துக்காக மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர், அவரது மனைவி உமா தேவி மற்றும் அவரது காதலன் ஜிதேந்திரா வர்மா…

Read more

உனக்கு இப்படி ஒரு நிலைமையா…? வாத்தை காப்பாற்ற ஓடோடி சென்ற சிறுமி…. ரேபிஸ் நோய்க்கு பலியான சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நியா ஃபைசல், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாத்தை காப்பாற்ற முயன்றபோது தெருநாய் கடித்ததால்  இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.…

Read more

“120 கி.மீ தூரம் இலக்கு…” 2-வது ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த பாகிஸ்தான்…. நீடிக்கும் பதற்றம்…!!

பாகிஸ்தான், 120 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட ‘ஃபத்தா’ குறுகிய தூர தரை முதல் தரை வரை ஏவப்படும் ஏவுகணையை சோதனை செய்தது. இந்த சோதனை ‘எக்சர்சைஸ் இண்டஸ்’ என்ற பாதுகாப்புப் பயிற்சி திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.…

Read more

“சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தினால் அனு ஆயுதத்தால் பதிலடி கொடுப்போம்…” பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்….!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் அரசு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வருகிறது. அந்தச் சூழலில், ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி அளித்துள்ள பேட்டி…

Read more

“பயங்கர சத்தத்துடன் வெடித்த கழிப்பறை…”அந்தரங்க உறுப்பு, முகத்தில் காயம் ஏற்பட்டு அலறி துடித்த வாலிபர்…. பகீர் சம்பவம்…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிவு 36-இல் உள்ள சுனில் பிரதான் என்பவரது வீட்டில் கழிப்பறை வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாடல் கழிப்பறையை பயன்படுத்திய 20 வயது ஆஷு நாகர்…

Read more

கிரிக்கெட் போட்டியின் கடைசி பந்தில்…! “வைட்” என கூறியதால் மாணவரை மட்டையால் அடித்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் ரசூல் கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட தகராறில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்ற மாணவன் நண்பர்களுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த போட்டியின் கடைசி பந்தில் சக்தி…

Read more

” 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் Fail ஆன மகன்”… கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்… நெகிழ வைக்கும் காரணம்.!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் அபிஷேக் என்ற 10-ம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 600-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று 6 பாடங்களிலும் தோல்வியடைந்தான். இது பெற்றோருக்கு வேதனையை ஏற்படுத்திய…

Read more

“பாக். இராணுவத்தில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள்”… பேரழிவு தான் அவர்களின் பிளானா..? வெளியான பரபரப்பு தகவல்..!!!

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலில் 26 பேர், உயிரிழந்தனர். தற்போது வெளியாகும் உளவுத்துறை தகவலின்படி, இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள “ஸ்பெஷல் சர்வீஸ்…

Read more

“பெண்ணுடன் கடும் வாக்குவாதம்”… திடீரென ஆட்டோவில் இருந்து யமுனை நதிக்குள் குதித்த நபர்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கீதா காலனி பகுதியில் இருந்து சந்தைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவிலில், 49 வயதுடைய ஆண் ஒருவர் தனது 55 வயது பெண் நண்பருடன் பயணம் செய்துள்ளார்.…

Read more

Breaking: பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க த தடை… “பாஸ்போர்ட்டை ஒப்படைக்கணும்”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காவல்துறை முன்னாள் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது பொன் மாணிக்கவேலின் பாஸ்போர்ட்டை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பிறகு சிபிஐ விசாரணை தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும்…

Read more

“முஸ்லிம்கள் மீது வெறுப்பு பரப்பாதீங்க”… பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த ஹிமான்ஷியின் பேட்டிக்கு எழுந்த எதிர்ப்பு… NCW கடும் கண்டனம்..!!!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், சமூகத்தில் வெறுப்பும் அழுத்தமும் இல்லாமல் அமைதியையே விரும்புவதாகக் கூறியதற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து,…

Read more

“மனைவியை அடக்க மாந்திரீகம்”… புலிகளைக் கொன்ற கணவன்மார்கள்..‌ நகம், பல்லை வைத்து சூனியம் செஞ்சாங்களாம்… பகீர் வாக்குமூலம்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியோனி பகுதியில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் ஒரு புள்ளிகள் சரணாலய பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒரு புலியின் உடல் கண்டெடுக்கப்பட்ட…

Read more

Other Story