“திருமண நிகழ்ச்சியில் புகை எபெக்ட்….” 7 வயது சிறுமி மூச்சுத்திணறி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
இன்றைய காலகட்டத்தில் திருமணம் நடக்கும் மணமக்களை போட்டோ எடுப்பதற்காக விதவிதமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதில் ஒன்று ஃபோட்டோ எடுக்கும் போது புகை வருவது போல காட்டுவது. மத்திய பிரதேச மாநிலம் ராஸ்கல் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில்…
Read more