“தீவிரவாதிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்திய ராணுவம்”… பாகிஸ்தானின் சுய ரூபத்தை ஆதாரத்துடன் நிரூபித்த இந்தியா… வீடியோ வைரல்..!!!
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய உறுப்பினரும், 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய விமானப்படையின் தாக்குதலில் கடந்த வாரம் பாகிஸ்தானின் பாவல்பூரில் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ…
Read more