SBI-ன் 9 இலவச சேவைகள்…. வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(SBI) வாட்ஸ்அப் வாயிலாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணபரிவர்த்தனை செய்யும் வசதியை அளித்ததோடு மேலும் 9 இலவச சேவைகளையும் வழங்கி வருகிறது. SBI வாட்ஸ்அப் சேவையை பெறுவது பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். SBI…
Read more