#economicsurvey: இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்…. பயன்பெறுவார்களா சாமானிய மக்கள்?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!
இன்று (பிப்,.1) ஆம் தேதி காலை 11 மணிக்கு நாட்டின் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் சாமானிய மக்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தில் இருந்து நடுத்தர மக்களுக்கு…
Read more