இதெல்லாம் ரொம்ப ஓவர்..! “பொது பேருந்தில் இன்டர்வியூவுக்கு வந்த வாலிபர்”… கேள்வியே கேட்காமல் ரிஜெக்ட் செய்த மேலாளர்… வேதனை பதிவு..!!!
வேலைவாய்ப்பு தேடிய ஒருவர், நேர்காணலுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தி நடைபயணமாக வந்ததற்காகவே நிராகரிக்கப்பட்டதாக ரெடிட்டில் பகிர்ந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “Nobody will hire you if you use public transport” என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த வைரல் பதிவில்,…
Read more