என் மகள்கள் என்னை அப்பா என்று பார்க்கவில்லை… அதனால் இது அவர்களுக்கு தேவையில்லை… ரூ.4 கோடி மதிப்பிலான சொத்தை கோவில் உண்டியலில் போட்ட தந்தை…!!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள் கோவிலில்…
Read more