திமுகவை கழட்டி விட…. 45 நிமிடம் மூளைச்சலவை செய்தார்கள்…. உண்மையை உடைத்த திருமா…!!!
திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என 45 நிமிடம் என்னிடம் மூளைச்சலவை செய்தார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூரில் பேசிய அவர், “2009 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக மட்டுமே இருந்தது. அதிமுக கூட்டணித் தலைவர்கள்…
Read more