தாய்க்கு வரன் பார்த்து திருமணம் செய்த மகன்கள்…. கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.…

Read more

என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை…. திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை அனுயா…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுயா. இவர் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே என்று இன்ஸ்டால் ரசிகர் ஒருவர் கேள்வி…

Read more

திருமண விவகாரத்தில் இரு மனங்களின் முடிவே இறுதியானது….. மாநில முதல்வர் அதிரடி…!!

இந்தியாவில் பல ஜாதி மதத்தினர் இருந்து வரும் நிலையிலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடும் மத வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் கேரளாவில் சன்னி பிரிவு இஸ்லாமி அமைப்பு ஒன்று அந்த மாநிலத்தில் மத மறுப்பு…

Read more

திவ்யாவை திருமணம் செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் திவ்யா சிங்கை திருமணம் செய்து கொண்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். நேற்று (நவ.,28) தனது திருமணத்திற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து முகேஷ் விடுப்பு…

Read more

பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் டாக்டரும், நண்பருமான அன்மோலை கரம் பிடித்தார்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

பாகிஸ்தான் துவக்க வீரர் இமாம் உல் ஹக் தனது நண்பரை திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கின் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த இளம் வீரர் நார்வேயை சேர்ந்த பாகிஸ்தானிய டாக்டர் அன்மோல் மஹ்மூத்தை மணந்தார். இதை…

Read more

நீண்ட நாள் காதலி ஸ்வாதியை கரம் பிடித்த நவ்தீப் சைனி…. வைரலாகும் போட்டோஸ்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, நீண்ட நாள் காதலி ஸ்வாதி அஸ்தானாவை வியாழக்கிழமை (நேற்று) திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், இது குறித்த தகவலையும் அளித்துள்ளார். அவர்களின் திருமண விழா எங்கு நடந்தது?…

Read more

மேட்ரிமோனியில் திருமணம்…. திடீர் திருப்பமாக கர்ப்பம், கருக்கலைப்பு…. பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த நபர் ஒருவர் மேட்ரிமோனியில் திருமணதிற்காக பெண் தேடி இருக்கிறார். இதில் குறிப்பிட்ட பெண் ஒருவரை திருமணம் செய்வது என்று அவருக்கு முடிவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய…

Read more

அட அப்படியா…! அந்த நடிகை மீது ஈர்ப்பு…. அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்….!!!

போபால் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான வெப் சீரிஸ் தி “ரயில்வே மேன்”. இந்த சீரிஸில் மாதவன், ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த தொடர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.…

Read more

இப்படிப்பட்டவர் தான் கணவராக வேண்டும்…. திருமணத்திற்கு பின் விவாகரத்து…. வெளிப்படையாக பேசிய த்ரிஷா…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் த்ரிஷா. இவர் திரையில் காலடி எடுத்து  வைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அதே அழகோடு தான் இன்றும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியானது.…

Read more

திருப்பதியில் திருமணம் செய்வோருக்கு சூப்பர் ஆபர்…. தேவஸ்தானம் நச் அறிவிப்பு…!!!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பல ஆயிரம் கோடி மதிப்புள்ள  திருப்பதியில் ஏழுமலையான் கோவிலை திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார…

Read more

தெலுங்கு நடிகரை திருமணம் செய்கிறாரா மிருணாள் தாக்கூர்…? வெளியான தகவல்…!!

கடந்தாண்டு தெலுங்கில் வெளியான சீதா ராமம் என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் மிருணாள் தாகூர். சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில், மிருணாள் தாக்கூருக்கு விருதினை வழங்கிய தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்த், மிருணாள் தாக்கூர் கூடிய சீக்கிரமே…

Read more

என் மனதிற்கு பிடித்த ஒருவர்….. முதன்முறையாக மனம் திறந்த நடிகை நித்யா மேனன்..!!

தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் உள்ளிட்ட பட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது திருமணம் குறித்து கருத்துகள்…

Read more

நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு விரைவில் டும் டும்…. மாப்பிள்ளை யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் கலந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த நிலையில்…

Read more

ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? லீக்கான தகவல்…!!!

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். சினிமா தவிர தொழிலிலும் அவர்கள் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். தொழில் மூலம் அவர்கள் அதிக அளவில் சொத்துகளை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. தீபிகாவிற்கு ரூ.497 கோடி சொத்துகள்…

Read more

உரிமை மறுக்கப்பட்ட இடத்திலேயே நிச்சயதார்த்தம்…. உச்சநீதிமன்றம் முன்பே அசால்ட் காட்டிய தன்பாலின ஈர்ப்பாளர்கள்…!!

இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அதை அங்கீகரிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான அனன்யா கோடியா மற்றும் உத்கர்ஷ் கச்சேனா ஆகியோர் நீதிமன்றம் முன்பே மோதிரம் மாற்றி…

Read more

30 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத ஒரு பெண்…. முதன்முறையாக மௌனம் கலைத்த நடிகை நித்யா மேனன்..!!

நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.  இந்நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் நடித்த ‘குமாரி ஸ்ரீமதி’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து…

Read more

ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக…. நடிகை கார்த்திகாவிற்கு விரைவில் திருமணம்…? வெளியான தகவல்…!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ராதா. இவர் ராஜசேகர நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகா, துளசி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்  நடிகை ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான…

Read more

#Leo தியேட்டருக்குள் திருமணம்…. காதலியை கரம்பிடித்து தீவிர விஜய் ரசிகன்….!!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானது. காலை 9 மணிக்கு மேல் லியோ வெளியிட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி சாந்தி திரையரங்கில் காலை 8.30 மணிக்கே திரையிடப்பட்டது. அதிகாலையில் இருந்து கூடிய ரசிகர்கள்…

Read more

அக்னியை 7 முறை சுற்றி வராத திருமணம் செல்லாது…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் வினோதமான உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. உபி  மாநிலம் மிர்சாபுரை சேர்ந்த இவருக்கும் ஸ்மிருதி சிங்க், சத்யம் சிங்க்  என்பவருக்கும் 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் இவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஸ்ம்ருதி…

Read more

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் திருமணம்…. மாப்பிள்ளை பிரபல கிரிக்கெட் வீரரா..? வெளியான தகவல்…!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. முகமூடி, பீஸ்ட் , ராதே ஷியாம், அல வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடனமாடிய ‘புட்டபொம்மா’ பாடல் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இவர் விஜய்…

Read more

“நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்” காதலியை சந்தித்த காதலன்…. மனைவிக்கு கணவர் செய்த காரியம்….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான காதலியை தனிமையில் சந்திக்க சென்ற காதலனை பிடித்த காதலியின் கணவர் அவர்கள் இருவருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரி பகுதியில் திருமணமான காதலி ஒருவரை…

Read more

எனக்கு திருமணமா..? வேலை இல்லாதவர்கள் செய்த வேலை…. காட்டமாக பதிலளித்த நடிகை சாய் பல்லவி…!!!

நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், நான் பொதுவாக வதந்திகள் பற்றி பெரிதும் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால், அதுவே என் நண்பர்கள், உறவினர்களை உள்ளடக்கி வரும் போது நான் பேசியாக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜையின் போது எடுத்த…

Read more

சண்டையா?….. ஷஹீன் அஃப்ரிடி 2வது திருமணம்….. கட்டிப்பிடித்து பேசி மகிழ்ந்த பாபர் அசாம்….. வைரல் போட்டோஸ்.!!

ஷஹீன் அஃப்ரிடியின் இரண்டாவது திருமண நிகழ்ச்சியில் பாபர் அசாம் கலந்து கொண்ட நிலையில், அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் மகளை…

Read more

அனிருத்துடன் திருமணமா…? ”திருமணம் நடக்கும்” கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்…!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும்…

Read more

திருமணம் எப்போது…? ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு…. ஷாக் பதில் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்…!!

நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.…

Read more

“காதலுக்கு கண்கள் இல்லை மானே” எனக்கு அவர் தான் வேண்டும்… 54ஐ அடம்பிடித்து கட்டிய 24..!!

சேலம் மாவட்டம் மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். 54 வயதான இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மனைவியை பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து  மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த…

Read more

ஆசிய கோப்பை முடிந்ததும்…. மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி..!!

ஆசிய கோப்பை 2023க்குப் பிறகு, பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் திருமணம் செய்யப் போகிறார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை ஷஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை…

Read more

விஷால் திருமணம் நின்று போனதற்கு காரணம் இந்த நடிகை தான்…. பயில்வான் வெளியிட்ட தகவல்…!!!

தமிழ் சினிமாவின் செல்லமே என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் விஷால். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் பெரும்பாலும் ஆக்சன் திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் எப்போது…

Read more

திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்… முதல் முறையாக மனம் திறந்த நடிகை கௌசல்யா…!!!

தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் நடிகை கௌசல்யா. இவர் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்நிலையில் இவர் என்னும் திருமணம் செய்து கொள்ளாமல்…

Read more

“என் முழு கவனமும் இதுல தான் இருக்கு”… முதல்முறையாக திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை தமன்னா…!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாட்டுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட்…

Read more

சீமான் திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்…. கைது பண்ணுங்க… தமிழ் நடிகை கதறல்…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார். இன்று சென்னை மாநகர காவல்  ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷ்னரிடம்…

Read more

‘குட் நைட்’ மணிகண்டனுக்கு திருமணமா?… அவரே சொன்ன பதில்…!!!

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல நடிகர் மணிகண்டன் மீது திரைத்துறை அதிக கவனம் ஈர்த்து வருகின்றது. தற்போது மணிகண்டன் தேர்ந்தெடுத்து பல கதைகளில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் மணிகண்டன் இடம் ஏன் இதுவரை…

Read more

நடிகர் அசோக் செல்வனுக்கு திருமணம்?…. மணமகள் யார் தெரியுமா?… ரசிகர்கள் வாழ்த்து…!!!

தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்றுள்ளார். இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகளான…

Read more

நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் திருமணம்..? விரைவில் வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

பிரபல நடிகர் விஷால் விரைவில் நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின்…

Read more

69 வயதில்… 45 வயது பெண்ணை திருமணம் செய்த…. 90’ஸ் கிட்ஸ் நாயகன் பிரபல மல்யுத்த வீரர்….!!

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக இருந்த பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (69 வயது), ஸ்கை டெய்லி (வயது 45) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இது ஹல்க் ஹோகனுக்கு 3வது திருமணம் ஆகும். 2022 ஆம் ஆண்டு தனது…

Read more

நீண்ட கால காதலியை மணந்த SRH கேப்டன் ஐடன் மார்க்ரம்…. குவியும் வாழ்த்துக்கள்..!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடன் மார்க்ரம் நீண்ட கால காதலியான நிக்கோலை மணந்தார்.. அனுபவம் வாய்ந்த தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கேப்டனுமான ஐடன் மார்க்ரம் தனது நீண்ட நாள் காதலியான நிக்கோலை சனிக்கிழமை, ஜூலை 22 அன்று…

Read more

அசைவத்திற்கு No சொன்னால் மட்டுமே திருமணம்…. பலநூறு ஆண்டுகளாக கடைபிடிக்கும் சைவ கிராமம்…!!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ளது ரெனாவி கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களில் யாருமே அசைவம் உண்பது கிடையாதாம். அதனால் இக்கிராமம் சுத்த ‘சைவ கிராமம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு…

Read more

12 வருட வயது வித்தியாசம்…. பகத் பாசிலை நஸ்ரியா கல்யாணம் செய்ய ஒரே காரணம் இது தானாம்..!!

தமிழ் திரையுலகில் நேரம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தாலும் கடந்த 2014 தான் வருடம் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 12 வருடங்கள் ஏன் இவ்வளவு…

Read more

அடிஆத்தி..! 39 வயசு ஆகியும் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல…. பகீர் காரணம் சொன்ன நடிகை சதா..!!

தமிழ் சினிமாவில் அந்நியன் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை சதா. இவர் தன்னுடைய முதல் படத்திலிருந்து (ஜெயம்) ரசிகர்களிடையே நல்ல பிரபலமாகி விட்டார். அதன்பின் எதிரி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, அந்நியன் போன்ற பல படங்களிலும் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் சரிவர…

Read more

OMG: வழுக்கையை மறைத்து 2-வது திருமணம்…. தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார்…. வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் பீகார் மாநிலம் கயா என்ற ஊரில் ஒரு வித்தியாசமான அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது தோபி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்துள்ளது. ஆனால், அந்த நபர் இந்த விஷயத்தை…

Read more

மழை கொட்டினால் என்ன…? நாங்க வீடியோ காலில் கல்யாணம் பண்ணுவோம்…. சூப்பர் சம்பவம்…!!

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து…

Read more

தந்தையை மணந்த மகளா?…. “அதுவும் 4வது மனைவி”…. ட்ரெண்டிங் வீடியோவின் உண்மை என்ன?… இதோ பெண்ணின் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளநிலையில், அது குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. பாகிஸ்தானில் பிறந்த மகளை தந்தை ஒருவர் தனது 4வது மனைவியாக திருமணம் செய்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை…

Read more

தந்தையை திருமணம் செய்தாரா?…. 4வது மனைவியானேன்… ஆனால்…. உண்மை தகவல் இதோ..!!

பாகிஸ்தானிய பெண் தனது சொந்த தந்தையை திருமணம் செய்து, நான்காவது மனைவியாகினார் என்று பரப்பப்படும் வீடியோ குறித்த உண்மை வெளிவந்துள்ளது.. ரபியா என்ற பாகிஸ்தானிய பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து பல பயனர்கள் அந்த பெண்…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

திருமண மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடிய மணப்பெண்?… ஆனால் மணமகன் கொடுத்த ரியாக்ஷன்?…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

அண்மையில் சோஷியல் மீடியாவில் மிக வித்தியாசமான ஒரு வீடியோ பகிரப்பட்டு உள்ளது. பொதுவாக திருமண நாளில் மணமகனும், மணமகளும் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் இரண்டு பேரும் தங்கள் விசேஷ நாளை இன்னும் சிறப்பாக்க பல வித முயற்சிகளை எடுக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள…

Read more

இரட்டையர்களை கரம் பிடித்த டுவின்ஸ் சகோதரிகள்…. எங்கு தெரியுமா?…. சுவாரசியமான சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் ஷிந்த்வாரா பகுதியில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு மக்களின் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடந்த இந்த திருமணத்தை பார்ப்பதற்கு ஊர்மக்கள் அதிகளவில்…

Read more

தாடியை ஷேவ் செஞ்சிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க…. ராகுலுக்கு லாலு வலியுறுத்தல்…!!

ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ”ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் ஏற்கெனவே…

Read more

திருமணத்திற்கு தயாரான அஜித் பட வில்லன்…. மணப்பெண் யார் தெரியுமா?…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் கபீர் துஹான் சிங். அப்படத்தை அடுத்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதோடு தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் கவனம்…

Read more

இப்போ சிங்கிள் தான்?…. ஆனால்?…. திருமணம் பற்றி மனம் திறந்த ரம்யா பாண்டியன்….!!!!

ஜோக்கர், ஆண் தேவதை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரம்யா பாண்டியன். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இன்னும் பெரிய அளவில் பாப்புலரானார். அவரது கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வைரல் ஆகிறது. இந்த நிலையில் ரம்யா பாண்டியன் அளித்துள்ள…

Read more

என்ன இப்படி சொல்லிட்டார்?…. திருமணம் பற்றி மனம் திறந்த நடிகை தமன்னா…..!!!!!

நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை உறுதிசெய்திருக்கிறார். இந்த நிலையில் தன் திருமணம் குறித்து தமன்னா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதாவது, தமன்னா சினிமாவிற்கு வந்த நேரத்தில் 10 வருடம் இத்துறையில் இருப்பதே கஷ்டம் என…

Read more

Other Story