“ஒருபுறம் பெற்றோர்”… மற்றொருபுறம் உறவினர்கள்… சண்டைக்கு நடுவே டக்குனு தாலி கட்டிய மணமகன்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வந்தனர். அப்போது அங்கு மணக் கோலத்தில் வந்த இளம் ஜோடி மாலை மாற்றிக் கொண்டனர். அதன் பின் இளைஞர், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்ட சென்றுள்ளார். அப்போது…
Read more