“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

நிச்சயதார்த்த விழாவில் இப்படியா…? முகம் சுளிக்க வைக்கும் திருநங்கைகளின் நடனம்… வைரலாகும் வீடியோ..!!

தெலுங்கானா மாநிலம் பாலாப்பூரில் முகமது அமீர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழில் அதிபர். இவரது குடும்பத்தில் ஒரு நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அவர் அழைத்திருந்தார். அதன்படி அந்த விழாவிற்கு வந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு…

Read more

தமிழகத்தில் திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500… இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி…?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பில், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/- வழங்கப்படும் உதவித்தொகை திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, உடல் உழைப்பால் சம்பாதிக்க முடியாத திருநங்கைகள் தங்களுடைய…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து…

Read more

இனி காவல்துறையில் இவர்களுக்கும் சம வாய்ப்பு உண்டு…. மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு…!!

சமீப காலமாகவே திருநங்கைகளுக்கும் பல சலுகைகளையும், இட ஒதுக்கீடுகளையும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது .அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநில முதல்வர் அம்மாநிலத்தில்  காவல் துறையில் திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் போன்ற முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.…

Read more

திருநங்கைகளுக்கு புது வேலைவாய்ப்பு தளம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

கேரள மாநிலத்தில் திருநங்கைகள் சமூகத்தில் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக கேரள சமூக நீதித்துறை அறிவு பொருளாதாரம் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதோடு திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் அடிப்படையில் பிரைட் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக…

Read more

திருநங்கைகளுக்கான குடும்ப அட்டைகள்…… அசத்தும் தமிழ்நாடு அரசு…!!!

தமிழ்நாட்டில், குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான குடும்ப அட்டை வகைகளை தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் தேர்வு செய்யலாம். குடும்ப அட்டை வகைகள், வருமானம் அடிப்படையில் வழங்கப்படாது. இந்நிலையில், திருநங்கைகள், சமூக தொல்லைகளில் இருந்து பாதிக்கப்படுவதாலும், மற்றும் தங்கள் குடும்பங்களில் இருந்து…

Read more

சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்… மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாக…

Read more

Other Story