காதலுக்கு என்னங்க வயசு….. 79 வயதில் 75 வயது காதலியை கரம் பிடித்த காதலர்….. முதியோர் இல்லத்தில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்….!!
கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது. இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக…
Read more