பிரதமர் மோடி வருகை… ஜனவரி 20 வரை திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை…!!!
திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு 108…
Read more