வாரிசுக்கான கட்சி திமுக; ஸ்டாலின் பேச்சு
ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசான திமுக வாரிசுகளின் கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த வந்த பெரியார் – அண்ணா – கலைஞரின் வாரிசுகள் நாங்கள். வெறுப்பு அரசியல் மூலம் ஆதாயம் தேட நினைத்தால் மணிப்பூரில் வன்முறை நிலவுகிறது. மணிப்பூர் கொடுமையை பற்றி…
Read more