நீட் விலக்கு வேணும்… அப்போ தான் கூட்டணி… பாஜக சட்டையை புடிச்சி கேளுங்க…! அதிமுகவுக்கு செந்தில் அட்வைஸ்!!
நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், இப்போ உதயநிதி ஸ்டாலின் தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. எதுக்கு ? நீட் வந்ததுக்கு அவர் தான் பொறுப்பு. அவர் அப்போ எம்எல்ஏ கூட கிடையாது. அவர் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்தான்…
Read more