என்னது …! Bடீம்ஆ ? 1இல்ல.. 2இல்ல… 479 சம்பவம்… எகிறி அடிச்ச ஓபிஎஸ்..!!
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், ஓய்வு பெற்ற என்னுடைய பேராசிரியர் ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்து கேட்டார். என்னப்பா…. எந்த பாதையிலே போய்க்கொண்டிருக்கிறது. தேறுமா? என்று…
Read more