கண்ணில் பட்ட பச்சை துண்டு…! பார்த்ததும் செம ஹேப்பி… குஷி மோடில் எடப்பாடி… !!
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள், விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி. பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி..…
Read more