“போலீஸ்காரரையே கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு தைரியம் வந்துட்டு”… திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்ல…. இபிஎஸ் கடும் சாடல்…!!!
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக இருந்தால் மட்டுமே…
Read more