Breaking: அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு… எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!!

அதிமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது அவர் ஆர் எஸ் எஸ் பேரணியை தொடங்கி வைத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுக தற்காலிகமாக நீக்கி…

Read more

Other Story