முதல் படத்திலேயே இப்படியா…? கவர்ச்சியில் எல்லை மீறும் அனிகா…. முகம் சுழிக்கும் ரசிகர்கள்…!!
அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்துவந்த அனிகா இப்போது ஹீரோயினியாக மாறி உள்ளார். அதன்படி, மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகியுள்ளார்…
Read more