BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…
Read more