தமிழகத்தில் மே 1 முதல் அமல்…. விரைவு பேருந்துகளில் 50 சதவீதம் கட்டண சலுகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் தற்போது அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளுக்கு உதவும் வகையில் வருவாய் இழப்பை தடுக்கும் நோக்கத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தை…

Read more

15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எவ்வகையில் நியாயம்?…. அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளை அதிக அளவாக ஏழு ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது 15 ஆண்டுகளை கடந்து இயக்குவது எந்த வகையில் நியாயம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…

Read more

தமிழகத்திலேயே முதல்முறையாக…. குழந்தைகளுக்கு ஏற்படும் டைப்-1 சர்க்கரை நோய்க்கு தனிப்பதிவேடு….!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக குழந்தைகளுக்கு ஏற்படும் டைப் 1 சர்க்கரை நோய்க்கான பிரத்தியாக பதிவேடு உருவாக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குழந்தை பருவத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்கான தகவல் பதிவேடு தமிழகத்திலேயே முதல் முறையாக…

Read more

தமிழகத்தில் வளரிளம் பருவத்தினருக்கு மாவட்டம் தோறும்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வளர் இளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 25,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 10 முதல் 19 வயது வரை உள்ள வளர்…

Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன்?…. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்….!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என…

Read more

தமிழகத்தில் இனி அரசு துறைகளில்…. தகுதி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு…. அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பணி முகப்பு பதவி உயர்வு…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயிற்சி தெரு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் சுகாதார நடை பயிற்சி தெரு உருவாக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சுகப்பிரசவங்களை ஊக்குவிக்க செவிலியர் பயிற்சி பிரிவு உருவாக்கப்படும். 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளை…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் பொது தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் சில தனியார்…

Read more

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஓராண்டுக்குள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனர் உள்ளிட்ட பல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அரை மணி நேரம் இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்களுக்கு குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சிகளை அளிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாடங்களை பயில்வதற்கு அளிக்கப்படும் மன அழுத்தத்தால் பிற கல்வி சார்ந்த…

Read more

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த வருடமும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…. நிபதனைகள் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தற்போது 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி…. அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனால்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்…. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை அரசு தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பேரவையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட 13 புதிய அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. அதன்படி கால் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்…

Read more

இனி தமிழகத்தில் “தாலிக்கு தங்கம் கிடையாது”…. மாற்று ஏற்பாடு என்ன?….. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் விதமாக தாலிக்கு தங்கம் என்ற திட்டம் கடந்த ஆட்சியில் நடைமுறையில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் புதுமை திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இன்று முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை விழிப்புணர்வு பேரடி நடத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தொடக்க கல்வி துறை இயக்குனராகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும்…

Read more

தமிழகத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தாலிக்கு தங்கம் என்ற நிதியுதவி திட்டம் மூலம் பெண்களின் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், 50,000 ரூபாய் ரொக்கம் தமிழக அரசு வழங்கி வந்தது. இத்திட்டத்தை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்…

Read more

தமிழகத்தில் “குறும்படங்களுக்கும் அரசு விருது”…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று கேள்வி நேரத்தில் பதில் அளித்த செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்படாமல்…

Read more

BREAKING : தமிழக மக்களே…. வெளியே வர வேண்டாம்…. எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு …. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன் வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்தம் முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம்…

Read more

BREAKING: தமிழகத்தில் 1 – 3ம் வகுப்பு விடுமுறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொது தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்கள்…. இன்று நேர்முகத் தேர்வு…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னையில் இஎம்ஆர் ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் மொத்த 1200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஏங்கி வரும் நிலையில் அதில் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் சேவையில்…

Read more

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 17) முதல் முகக்கவசம் கட்டாயம்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயம் மற்றும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை முறையாக பின்பற்ற…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. இன்று முதல் ஏப்ரல் 28 வரை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

பெற்றோர்களே…. தமிழக அரசு பள்ளிகளில் இன்று (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 502 ஆக உயர்வு… மீண்டும் 3-ம் அலை பரவுகிறதா…?

தமிழகத்தில் சமீப காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 502 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதன்படி சேலத்தில் 27 பேர், திருவள்ளூரில் 28 பேர், செங்கல்பட்டில் 28 பேர், கோவையில் 42 பேர்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்…. நாளை முதல் ஏப்ரல் 28 வரை விழிப்புணர்வு பேரணி….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் தொடங்கியது ஆர்எஸ்எஸ் பேரணி…. சீருடையுடன் கலந்து கொண்ட ஹெச். ராஜா….!!!!

தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. மொத்தம் 47 இடங்களில் இந்த பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்க மருத்துவம் நீதிமன்றம் வரை சென்று போராடி ஆர் எஸ் எஸ்…

Read more

தமிழக மக்களே…. மின்திருட்டு குறித்து புகார் அளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…..!!!

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமலாக்க அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விருதுநகரின் கோவிலாங்குளம், தொட்டியான் குளம், திருச்சூழி, அரசன் குளம், மேலக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் 24…

Read more

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம்…. இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு…. எப்படி விண்ணப்பிப்பது….????

தமிழகத்தில் மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தனித்திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.அதே சமயம் ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சியை மற்றும் நேர்முகத் தேர்வுக்கு…

Read more

பெற்றோர்களே ரெடியா?…. தமிழக அரசு பள்ளிகளில் நாளை (ஏப்ரல் 17) முதல் மாணவர் சேர்க்கை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காலத்திற்குப் பிறகு புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்…. பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகளில் 100% முக கவசம் கட்டாயமாக பட்டுள்ளது. அதேசமயம் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்…

Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு 12 கட்டுப்பாடுகள்…. தமிழக காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 16-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற இருக்கிறது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Read more

TNPSC DEO தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை முன்னதாக வெளியிட்ட நிலையில் மாநிலத்தில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காலமாக இருப்பதால் இந்த நேரத்தில் எவ்வித இடையூறும் இல்லாமல் மீன்களின் இனப்பெருக்கத்தை மேம்படுத்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பு ஆண்டு…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. பறந்த அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் வெளுக்கும்…. வெளியே வராதீங்க…. எச்சரிக்கை….!!!

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது வெப்பநிலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுவாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த…

Read more

அடுத்து ஜூன் மாதம் ரெடியா இருங்க?…. பார்ட் 2 தயாரா இருக்கு…. அலறவிட்ட அண்ணாமலை….!!!!

திமுகவின் ஊழல் பட்டியல் இன்று வெளியிடப்படும் என பாஜக அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் திமுக தலைவர்களின் ரூ.1,343,170,000,000 (கோடி) சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.2010 கோடி சொத்து இருப்பதாகவும்,…

Read more

TNPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை முன்னதாகவே வெளியிட்டது. அதில் மே மாதம் துறை சார்ந்த தேர்வுகள் அப்ஜெக்டிவ் வகை மே 15ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் விளக்க…

Read more

6 – 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பாக புதிய திட்டங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உலமாக்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்வு…. அரசு சூப்பர் அறிவிப்பு…~!!!

தமிழகத்தில் உலமாக்கள், பிற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் சமூகம் மற்றும்  பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய கடந்த 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான…

Read more

தமிழ் புத்தாண்டு…. தாறுமாறாக உயர்ந்த பூக்களின் விலை…. எவ்வளவு தெரியுமா….???

பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அதன்படி இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ பிச்சிப்பூ 2000 ரூபாய்க்கு விற்பனையானது.…

Read more

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் தெரியும்…. தமிழக அரசின் பலே திட்டம்….!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறையின் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார். அப்போது…

Read more

ஆன்மீகத்தின் தலைநகரே தமிழ்நாடு தான்…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக…

Read more

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர்  ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக  அரசி தளில் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து…

Read more

தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மின்வாரியத்துறை அலுவலகத்தில் நேற்று ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக 19 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மின்வாரிய ஊழியர்களின் காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு மற்றும் அகலவிலைப்படி உயர்வு போன்ற பல கோரிக்கைகள் தொடர்பாக…

Read more

“அந்த நாள் நாளைக்கு தான்”…. ஊழல் பட்டியலை வெளியிடுவாரா அண்ணாமலை?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக அண்ணாமலை கூறி வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் ஊழல் பட்டியல் மற்றும் வாட்ச் பில் என அனைத்தும்…

Read more

தமிழக அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களா?…. இனி இந்த உணவகத்தில் மட்டுமே பேருந்துகள் நிற்கும்….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு தரமற்ற உணவகங்களில் மட்டுமே உணவு உண்பதற்காக பேருந்துகள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளுக்கு எந்தெந்த ஹோட்டலில் உணவு உண்பதற்காக…

Read more

Other Story