Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 440 சரிவு…!!!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 440 குறைந்து 71,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 55 ரூபாய் குறைந்து 8930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read more