நீங்க ரொம்ப புத்திசாலி தான்…. ஒரு ரூபாய் கூட செலவில்லை… பழுதான டிவியை துடைப்பத்தால் அடித்து சரிபார்த்த வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. System❌ Tecnologia✅🤣 pic.twitter.com/IXWvHjzNSm —…
Read more