“பஹல்காம் தாக்குதல்”… முக்கிய குற்றவாளி மசூத் ஆசார் பாகிஸ்தானில் இல்லை… ஒருவேளை இந்தியா இதை செய்தால் கைது செய்வதில் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்… பிலாவல் பூட்டோ…!!!!
இந்தியாவில் முக்கியமான பல பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார். பாராளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் என ஏராளமான பயங்கரவாதச் செயல்களில் இவர் முக்கிய குற்றவாளியாக இந்தியா கண்காணித்து வருகிறது.…
Read more