கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் இளைஞர் பலி… பெரும் சோக சம்பவம்…!!!
சமீப காலமாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி சமீபத்தில் ஆந்திர மாநிலம் நந்தியாலயா என்ற மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெத்தஞ்சேர்லா நகரில்…
Read more