பேனாவை மட்டுமல்ல மண்டையையும் உடைப்பேன்…. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைவர்…
Read more