ஆளுநரோடு உக்கார்ந்து பேசுங்க…! ஆளுநரை தூக்க முடியாது… DMKவுக்கு சரத்குமார் அட்வைஸ்…!!
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த செய்தியாளரின் பதில் அளித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இப்ப பேசும்போது ஒரு கருத்து வந்துச்சு… என்னுடைய இயக்கத்தின் சகோதரர் சொன்னார். இப்ப வந்து சட்டமன்ற உறுப்பினர் போயிட்டு கலெக்டர் சரியா செயல்படவில்லை,…
Read more