PMK கட்சியின் இளைஞரணி முதல் தலைவர் ஜான்பாண்டியன்… PMK கட்சி ஜாதி, மதம் பார்க்காது… அன்புமணி நெகிழ்ச்சி பேச்சு…!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு மக்கள் மனநிலை மாறிட்டு இருக்கு. நம்ம இரண்டு கட்சிக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துட்டாங்க . இப்போ இங்கே கட்சி, அரசியல் பத்தி பேசுறது இது ஒரு மேடை பேசி…
Read more