நம்ம கட்சியில் உழையுங்க..! கண்டிப்பா முன்னேறுவீங்க… C.M உழைப்பை பட்டியல் போட்டு… எனர்ஜிட்டிக்காக பேசிய உதயநிதி…!!
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய கழக இளைஞர் அணியே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், உழைப்பு என்றால் ஸ்டாலின் ? ஸ்டாலின்…
Read more