PLS இப்படி பண்ணாதீங்க…! அதான் ADMK-வை வீட்டுக்கு அனுப்பினோம்… DMK மீது அதிருப்தி ஆன திருமுருகன் காந்தி…!!
செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, எங்களை எல்லாம் குண்டர்கள், சமூக விரோதர்கள் என்று சொல்வதன் மூலமாக என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? இப்படியான மோசமான அரசியல் முடிவுக்கு வரவேண்டும். இதற்காக தான் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பினோம். …
Read more