இதுலாம் ஒரு மேட்டரே இல்ல… ஒரு சாரி கேட்டா முடிச்சி இருக்கும்…! மன்சூர் அலிகான் வீம்புக்கு, வம்பு இழுத்தாரு …. திரிஷா விஷயத்தில் குஷ்பு கருத்து…!!
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, எனக்கு NCW ஜனவரி மாதம் பதவி முடிவானது. நான் ஏப்ரல் மாதம் பொறுப்பேத்துகிட்டேன். 4 மாதத்திற்கு அப்புறம் தான் நான் பதவி எடுத்துள்ளேன். அதற்கு நடுவுலஎன்னால் பூந்துகிட்டு, நீங்க என்ன ஆக்சன்…
Read more