மழை வெள்ளம் வராமல் இருக்க…! இதை உடனே செய்யுங்க… செம ஐடியா கொடுத்த அன்புமணி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆறுகளின் டைவர்ஷனரி…. இப்ப நகரத்தில் பெரிய பிரச்சனை என்னன்னா… diversionary canal (திசை திருப்பும் கால்வாய்) வலது பக்கம், தென்பக்கம் diversionary canal நகரத்துக்குள்ள தண்ணீர் அந்த அளவுக்கு போகாம…. …
Read more