இனி ஜிம்முக்கு போக தேவையில்லை… இத செய்தாலே போதும்… மனதையும் உடலையும் ஒரே நேரத்தில் பயிற்சிப்படுத்தும் “சிகாங்” உடற்பயிற்சி…!!!
சீன பாரம்பரிய மருத்துவத்தில் இடம் பெற்றுள்ள ‘சிகாங்’ எனும் பயிற்சி தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் உடலின் எல்லா பகுதிகளும் மெதுவாக இயக்கப்படுவதால், மன அமைதி, உடல் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கின்றன. இது…
Read more