கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பதாக விமர்சனம்…. நடிகை தர்ஷா குப்தா சரியான பதிலடி…..!!!!!
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்த தர்ஷா குப்தா நடிப்பில் “ஓ மை கோஸ்ட்” படம் திரைக்கு வந்திருக்கிறது. இவற்றில் சன்னிலியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் தர்ஷா குப்தா சோஷியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள்,…
Read more