லியோ 4 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்க கூடாது; ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்..!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது. அதாவது நேரம்…
Read more