ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…
Read more