“வெறிச்சோடிய குடியிருப்பு… அலறிய தாய்…” வால்பாறையில் 5 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை… 3 நாட்களுக்குப் பின் சிக்கியது! வனத்துறையின் அதிரடி செயலால் நிம்மதி..!!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு…
Read more