பாமக பொதுக்குழு கூட்டம்…. 2 முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைவில் அனுமதி…!!!
பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவருமான ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ஜிகே மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு…
Read more