கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…
Read more