பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன் என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…
Read more