மீண்டும் அதிர்ச்சி..!! கனடாவில் இந்திய மாணவி திடீர் மரணம்… உடலை டெல்லி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்..!!!
டெல்லியில் தன்யா தியாகி என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள்…
Read more