சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலரின் twitter கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின்…
Read more