முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அரசு பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும்… மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய உச்ச நீதிமன்றம்..!!
உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றுக்கொண்டார். இவர் கடந்த நவம்பர் மாதம் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார். இந்த பதவி காலம் முடிந்து அடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய்…
Read more