“அவர் நல்ல மனிதர் கிடையாது”…. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை போல தோற்றமளிக்கும் வாலிபர்… வைரலாகும் வீடியோ…!!!
ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்கைச் சேர்ந்த 28 வயது பாடகர் ஹ்யூகோ ஒன், சமீபத்தில் தனது இசை திறமையால் இல்லாமல், தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கை போல தோற்றம் அளித்ததால் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார். ஆனால், இதனால் பெருமை அடைவதற்குப் பதிலாக, ஹ்யூகோ எரிச்சலடைந்துள்ளார்.…
Read more